நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 2019 விளையாட்டுப் போட்டி – கனடா

LINK: https://www.einpresswire.com/article/491082103/2019

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 2019 விளையாட்டுப் போட்டி – கனடா

ஆகஸ்ட் மாதம் 3ந் திகதி காலை 9.30 மணியில் இருந்து மாலை 6மணி வரை 74 Birchmount street இல் அமைந்துள்ள Birchmount Stadium இல் நடைபெற உள்ளது

TORONTO, CANADA, July 19, 2019 /EINPresswire.com/ — நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை அமைச்சினால் கனடாவில் நடாத்தப்படும் 4 வது வருட தடகள விளையாட்டுப் போட்டி ஆகஸ்ட் மாதம் 3ந் திகதி காலை 9.30 மணியில் இருந்து மாலை 6மணி வரை 74 Birchmount street இல் அமைந்துள்ள Birchmount Stadium இல் நடைபெற உள்ளது.

மேலதிக தொடர்புகளுக்கு: 416-830-4305/ (647) 808-1864

விண்ணப்பங்களுக்கான முடிவு திகதி ஜூலை 27 ஆகும்.

இதில் பார்வையாளர்களாக பொது மக்களையும் கலந்து கொள்ளுமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கேட்டுக்கொள்கிறது

Shanthini Sivaraman TGTE Deputy Minister Info-Communication

416-830-4305 Transnational Government of Tamil Eelam (TGTE) TGTE +1 416-830-4305 email us here Visit us on social media: Facebook Twitter

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*