Back

18/03/2024

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்பொதுத் தேர்தல் 2024

நா க த அரசாங்கத்தின் 4வது பாராளுமன்றத்திற்கான அரசவை உறுப்பினர்கள் தேர்தல்- கனடா

அறிமுகம்  

நா.க.த அரசாங்கமானது தனது முதன்மை கொள்கையான 

“புலம் பெயர் தமிழ் மக்களால் சனநாயக முறையில் தமது அரசியல் குரலாக தெரிவு செய்யப்பட்ட நா.க.த.அரசாங்கமானது, சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழ அரசை மீளவும் நிறுவப் பாடுபடும்”

என்பதற்கேற்ப சனநாயக ரீதியில் உலகளாவிய விழுமியங்களை கடைப்பிடிக்கும்    நோக்கத்தில் ஒவ்வொரு 5 வருடங்களுக்கு ஒருமுறை பொதுத் தேர்தல்;களை நடத்திவருகிறது. நடக்கவிருக்கும் நான்காவது பாராளுமன்றத் தேர்தல் மூலம் 12 நாடுகளிலிருந்து 115 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட இருக்கிறார்கள். இதில் கனடாவிலிருந்து தெரிவு செய்யப்படும் 25 உறுப்பினர்களும் உள்ளடங்குவர். இத் தேர்தல் வரும் மே 5ம் திகதி (2024) கனடாவில் நடைபெறும் என்பதை நா.க.த அரசாங்கத்தின் தேர்தல் ஆணையாளர் அறிவித்திருக்கிறார்;.

அதற்கமைய இத் தேர்தலை கனடாவின் பல மாகாணங்களிலும் பரந்து வாழும் ஈழத் தமிழ் மக்களும் பங்கெடுக்க ஏதுவாக கீழே முதன்மை விபரங்கள் தரப்பட்டுள்ளன.

  வேட்புமனு தாக்கல் செய்ய விரும்பும் வேட்பாளர் கவனத்துக்கு: விண்ணப்ப படிவங்கள்**
  • விண்ணப்ப படிவங்களை கனடா தேர்தல் ஆணையாளர் அலுவகத்தில் பெற்றுக் கொள்ளலாம். அத்தோடு மின் அஞ்சல் மூலமாகவோ அல்லது எமது இணையத்தளம் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம் (Details given below)
  • போட்டியாளர்களுக்கான தகுதிகள் விண்ணப்ப படிவத்தில் தரப்பட்டுள்ளன.
  • போட்டியாளர்கள் விண்ணப்ப படிவத்தோடு (Nomination Form) இணைக்கப் பட்டிருக்கும் ‘சுய விபரக் கோவை (Nomination Form)) ஐயும் பூர்த்தி செய்து அண்மையில் எடுக்கப்பட்ட நிழல் படத்தையும் இணைத்து(Recent Photograph of the Candidate) தமது விண்ணப்பங்களை கீழே தரப்பட்டிருக்கும் தரவுகளுக்கு அமைய சமர்ப்பிக்க வேண்டும்.
  1. போட்டியாளர்கள்களுக்கான கட்டுத் தொகை C$ 1000 (Non Refundable Deposit C$ 1000)
  2. விண்ணப்ப படிவம், சுய விபரக் கோவை, கட்டுப்பணம், நிழல் படம் (Completed Application form with Photograph, Completed Pre nomination Form, Non Refundable deposit) மூன்றையும் இணைத்து ஒப்படைக்கப்படும் விண்ணப்பங்கள்தான் முழுமையானவை. இவைதான் கனடா தேர்தல் ஆணையரால் ஏற்றுக் கொள்ளப்படும்.
  3. விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக்கொள்வது பற்றிய விடயங்களில் ஆணையாளரின் முடிவே இறுதியானது.

 

2024 தேர்தல் தொடர்பான முக்கிய திகதிகள்

1) தேர்தல் திகதி:         மே 5, 2024

TGTE Election Day in Canada  May 5th, 2024

2) 2024 தேர்தலில் அரசவை உறுப்பினர்களாக போட்டியிடுவதற்கான விண்ணப்பங்களை

மார்ச் 20k; (Applications for Contestants can be obtained from March 20th 2024)திகதியிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

3) விண்ணப்பங்கள் ஆணையாளரலால் ஏற்றுக் கொள்ளப்படும் கடைசித் திகதி

ஏப்பிரல் 10> 2024. (Last day for accepting Nomination -Closing Date-is April 10th 2024)

4) விண்ணப்பதாரர் தாமாக போட்டியிலிருத்து விலகிக் கொள்வதற்கான கடைசித் திகதி (Last  date for withdrawing-  Cutoff date for withdrawal of Candidacy April 12th 2024) ஏப்ரல் 12, 2024.

  ஏனைய விபரங்கள் 5) நா.க.த அரசாங்க தேர்தல் (கனடா) ஆணையாளர் அலுவலகம் (Office of the TGTE Election Commissioner 2024-Canada):

                       1160 Tapscott Rd., Unit #1                        Scarborough, ON. M1X 1E9   அலுவலக நேரம்:

வார நாட்கள்:   

                        பிற்பகல்        2:30- 7:00

வார இறுதி நாட்கள்:  காலை             10:00- 12:00

                                                      பிற்பகல்        2:30- 7:00

  6) தொலைபேசி: 437 265 8483 (TGTE)

  7) மின் அஞசல்:  tgteelection2024@gmail.com

   8) இணையத் தளம்: www.tgtecanada.com

  9) வங்கி கணக்கு:

     Name:    Trans Global Tamil Emancipation

                       Bank:    TD Canada Trust

                      1571 Sandhurst Cir, Scarborough, ON, M1V 1V2.

                      Branch#: 330

                     A/C #: 5276254

Email for e-transfer: globaltamils21@gmail.com

 

**நா.க.த.அரசாங்கத் தேர்தல் ‘நடைமுறைக் கைநூல் (செப்டெம்பர் 06, 2013)’ இன் வழிகாட்டல்படி தேர்தல் நடத்தப்படுகின்றன. அதற்கமைய (குறிப்பாக அலகு 5) கனடாவில் 25 தொகுதிகள் அடையாளம் காணப்டுள்ளன. ஓவ்வொரு தொகுதியும் ‘தனி அங்கத்தவர் தொகுதியாக’ இருக்கும். போட்டியாளர்கள் தமக்குரிய விண்ணப்பப் படிவங்களையே பெற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள்.

** Candidates are requested to obtain Nomination Forms for the Constituency in which he/she intend to contest.

** இதன் முழு விபரமும் எமது அடுத்த ஊடக அறிக்கையில் வெளியாகும். Details on this will be published in our next ‘Press Release’

  தேர்தல் ஆணையாளர் (கனடா)

நா க த அரசாங்கம்