17-09-21 இந்திய நேரப்படி காலை 8.50 மணிக்கு, தந்தி.டி.வி.யில், ” செய்தி சொல்லும் சேதி”

Link:https://www.einpresswire.com/article/551510371/disappointed-with-un-rights-chief-s-failure-to-suggest-swift-recourse-for-justice-for-tamil-victims-of-srilanka-tgte

tgte-logo5போர்க் குற்றவாளி, கோதபாயே ஐ.நா. பொதுச்சபையில் பேசுவதா? செப்.22 ல் நியூயார்க்கில், ” நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்”, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தா தலைமையில் நடந்த போர்க் குற்றங்களை, 70,000 தமிழர்கள் படுகொலையானதை,, 90,000 பெண்கள் விதவையாக் கப்பட்டதை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரை, பாலியல் சித.திரவதை முகாம்களை, பாலியல் அடிமைகளாக தமிழச்சிகள் ஆக்கப்பட்டதை, எடுத்துச்சொல்லி, ஐ.நா. சபை முன்பு ஆர்ப்பாட்டம். அனைவரும் வருக — என 17-09-21 இந்திய நேரப்படி காலை 8.50 மணிக்கு, தந்தி.டி.வி.யில், ” செய்தி சொல்லும் சேதி” யில், ஐ.நா.மனித உரிமைப்பேரவை ஆணையாளர் குற்றச்சாட்டுகளுக்கு, கோத்தா பதில் சொல்வாரா? இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எஸ்.பிரீஸ் குரலை எதிரொலிப்பாரா? என்ற —ஒளிபரப்பு ஆன காணொளி

 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*