நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) தனது நான்காவது அரசவையின் நான்காவது நேரடி அரசவை அமர்வை ஸ்கொட்லாந்து மற்றும் லிவர்பூல் நகரங்களில் நவம்பர் 20–23 தேதிகளில் நடத்த உள்ளது. உலகம் முழுவதிலுமுள்ள பிரதிநிதிகள் ஒன்றுகூடி, தேசிய முன்னுரிமைகள், பொறுப்புக் கோரிக்கைகள் மற்றும் தமிழ் தேசியத்தின் அரசியல் எதிர்காலம் குறித்து ஆலோசிப்பார்கள்.
முழு அமர்வுகளும் நேரலையாக tgte.tv வாயிலாக ஒளிபரப்பப்படும்.
Scotland – Liverpool
Transnational Government of Tamil Eelam (TGTE)
4th Parliament – 4th Direct Parliamentary Session
November 20–23
Live: tgte.tv
ஸ்கொட்லாந்து – லிவர்பூல்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE)
நான்காவது அரசவையின் நான்காவது நேரடி அமர்வு
நவம்பர் 20–23
நேரலை: tgte.tv
https://tgtegov.org/events/view?id=vffYAK2TY3https://tgtegov.org/events/view?id=vffYAK2TY3