தமிழீழ தேசியக்கொடி நாள் நவம்பர் 21 – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்.

தமிழீழ தேசியக்கொடி நாள் நவம்பர் 21 – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்.

வணக்கம்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் “நவம்பர் 21ம் திகதி தமிழிழ தேசிய கொடி நாள்” ஆக அறிவிக்கப்பட்டுள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள், அன்று ஐக்கிய ராச்சியத்தில் உள்ள பல தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து ஆக்ஸ்போர்டில் (Oxford) அமைந்துள்ள தமிழர் வரலாற்று மையத்திலிருந்து (WTHS) தமிழீழத் தேசியக்கொடி பவனியாக Trafalgar Sqare, London நோக்கி 21ம் திகதி கொண்டுவரப்பட்டு அங்கு எமது தமிழீழ தேசியக்கொடி பட்டொளி வீசி ஏற்றப்பட்டு கொண்டாடப்பட இருக்கின்றது.

இந்த நிகழ்வுக்கு அனைத்து தமிழ் மக்களையும் அன்புரிமையுடன் அழைக்கின்றோம்.

Date : Sunday 21/11/2021 Starting at Oxford : 3pm (Oxford to Trafalgar Square 3pm – 5pm) Starting Place : World Tamil Historical Society Mill Lane, Adderbury, Banbury, OX17 3NX

Starting at Trafalgar Square : 5pm Address : Trafalgar Square, London, WC2N 5DX, UK Station : Charing Cross Station

“Tamil Eelam National Fag Day – November 21”

Transnational Government of Tamil Eelam have declared 21st of November as “Tamil Eelam National Flag Day”. On this day all the Tamil organisations in UK have come together to celebrate this auspicious day in Trafalgar Square on 21st of November 2021.

Our Tamil Eelam National Flag will be carried from World Tamil Historical Society in Oxford to Trafalgar Square in London in a Car rally.

We kindly ask all the Tamil in UK to attend this event make it successful.

Organised by: All Tamil Organisations in UK

மேலதிக விபரங்களுக்கு : பார்த்திபன் – 07703 601327 யோகி – 07404 369106

அங்கு வருபவர்களுக்கு எமது தமிழீழத் தேசியக்கொடி இலவசமாக வழங்கப்படும்.

”தமிழனின் தலைவிதி தமிழரின் கையில்!!”

”தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*