மாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின் பூகோள நலனும், தமிழ் தேசிய அரசியல் நலன்களும் ஒரு புள்ளியில் சந்திக்கும் என்கிறார் வி. உருத்திரகுமாரன்.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

மாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின் பூகோள நலனும், தமிழ் தேசிய அரசியல் நலன்களும் ஒரு புள்ளியில் சந்திக்கும் என்கிறார் வி. உருத்திரகுமாரன்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் அமைப்பின் பிரதமரான வி. உருத்திரகுமாரனை அண்மையில் அமெரிக்கா சென்ற எமது மணிவண்ணன் அங்கு சந்தித்திருந்தார்.

தற்போதையை தமிழ் அரசியல் நிலைமைகள், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஆகியவை குறித்து உருத்திரகுமாரன் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.