நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது : ஏப்ரல் 27ல் தேர்தல் !!

election-tgte

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது : ஏப்ரல் 27ல் தேர்தல் !!

ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கும், அரசியல் இறைமைக்கும் போராடிவருகின்ற ஜனநாயக வடிவமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இருக்கின்றது.

TORONTO , CANADA , March 13, 2019 /EINPresswire.com/ —

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாம் தவணைக் காலத்துக்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 10ம் நாளன்று தொடங்கியது. எதிர்வரும் 20ம் திகதி நள்ளிரவு வரை வேட்புமனுக்கல் ஏற்றுக் கொள்ளப்பட இருக்கின்றன.

ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கும், அரசியல் இறைமைக்கும் போராடிவருகின்ற ஜனநாயக வடிவமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இருக்கின்றது.

எதிர்வரும் தேர்தல் ஏப்ரல் 27ம் நாள் தேர்தல் புலம்பெயர் நாடுகளில் இடம்பெற இருக்கின்றது.

இது தேர்தல் நடைமுறை விதிகள் , வேட்புமனுக்கள் மற்றும் இதர விடயங்கள் தேர்தல் ஆணையத்தின் குறித்த https://tgteelection.org/tamil/ இந்த இணையத்தளத்தின் வழியே பெற்றுக் கொள்ளலாம்.

நாடுவாரியான தேர்தல் ஆணையங்களின் தொடர்பு விபரங்கள்.

▪ ஜேர்மனி : Mr. Ra. Baskaran

Email: berlintamil@web.de

▪ பிரான்சு : Mr.Kumarasamy Pararasa

Email: tgtefranceelection@gmail.com

Tel : 07 53 31 85 45

▪ சுவிஸ்: Mr. Gnasampanthan Kuganathan

Email: swiss.ec@tgte.org

▪ பிரித்தானியா : Mr.C. Sidambarapillai

Email: info@tgteelection.org

▪ அமெரிக்கா Mr. Ranjan Manoranjan

Email: ranjan@3sg.com

▪ டென்மார்க் – நோர்வே – சுவீடன் – பின்லாந்து Mr S.K. kathir

Email. kathirkar@hotmail.com

Tel.no: 4591403739

▪ ஒஸ்றேலியா – நியூ சிலாந்து Ms. Lakshmi Logathassan

Email: ausnzl.ec@tgte.org

▪ கனடா Mr. Siva Ratnasingam

Email: siva.mtg@gmail.com

தேர்தல் தொடர்பிலான நாடுவாரியான விடயங்களை அந்தந்த நாடுகளின் தேர்தல் ஆணையாளரைத் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும் எனத் அறிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*