மாவீரர்களை நினைவேந்த உலகத்தமிழர்களாய் தயாராவோம்
மாவீரர் நாள் வாரம் : நவம்பர் 21ம் நாள் முதல் 26ம் நாள் வரை 5pm (USA Time) / 10pm (UK Time) உணர்வுபூர்மாக புலம்பெயர் இளையோர்களால் முன்னெடுக்கப்படுகின்றது.
நவம்பர் 27 – மாவீரர் நாள் : தாயக நேரம் மாலை 6h05க்கு தொடங்கவிருக்கின்ற இணைவழியிலான மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றது.
இந்நிகழ்வுகளை Facebook : https://www.facebook.com/tgteofficial Web TV : https://www.tgte.tv மற்றும் உலகத்தமிழ் ஊடகங்கள் மூலமாக நேரஞ்சலாக ஒளிபரப்பாகின்றது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
Follow us @, Web Tv – https://www.tgte.tv Facebook – https://www.facebook.com/tgteofficial Twitter – https://twitter.com/tgteofficial Instagram – https://www.instagram.com/tgteofficial WhatsApp – https://wa.me/message/D6XCXZEGXXTXM1