தியாக தீபம் நினைவூர்தி மீதான தாக்குதல்: நாடுகடந்த அரசு போராட்டம் அறிவிப்பு..

Link: https://thodarum.com/thileepan-unnanilai-arapporaattam-tgte/

தமிழினத்தின் உயிர் காப்புப் போராட்டத்திற்கானஅழைப்பு

அடக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனத்தின் போராளி ஒருவன் அகிம்சை வழியில் உயிரீந்து, உலகிற்கு ஈகத்தின்குறியீடாக விளங்குகின்றான். அந்தத் தியாக தீபம் திலீபன் அவர்களின் திருவுருவம் தாங்கிய ஊர்தியை அடித்து உடைத்ததுடன் தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களையும் தாக்கிச் சிங்கள இனவாதம் இனவழிப்பின் கோரமுகத்தைக் காட்டியுள்ளது. நாம் அனைவரும் அணிதிரண்டு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின்கவனத்திற்கு இதனைத் தெரியப்படுத்துவோம். விடுதலையை விரைவாக்க அணிதிரள்வோம். காலம் :20/09/2023 புதன் நேரம் பி.ப 3:00 மணி இடம் – வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக முகவரி : SW1A 0AA

தகவல் : நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் TGTE +44 7577 996966

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*