கனடாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் – பிரதித் தேர்தல் ஆணையாளர்கள் நியமனம்

Link: https://www.einpresswire.com/article/701676794/

NEWS PROVIDED BY தேர்தல் ஆணையாளர் (கனடா), நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் April 06, 2024, 18:26 GMT SHARE THIS ARTICLE

பிரதித் தேர்தல்ஆணையாளர்கள் தமது பிராந்தியங்களின் தலைமைத் தேர்தல் அலுவலர்களாகவும் (Chief Election Officers) பொறுப்பு வகிப்பார்கள்.

TORONTO, CANADA, April 6, 2024 /EINPresswire.com/ — நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் – பொதுத் தேர்தல் 2024 நா க த அரசாங்கத்தின் 4வது பாராளுமன்றத்திற்கான அரசவைஉறுப்பினர்கள் தேர்தல்- கனடா

  • பிரதித் தேர்தல் ஆணையாளர்கள் நியமனம். Deputy Commissioners-TGTE EC (Canada)

நாடுகடந்த தமிழீழ அரசாங்க தேர்தல் ஆணையத்தின் அனுசரணையோடு, 2024 கனடா தேர்தல் ஆணையத்திற்கான பிரதித் தேர்தல் ஆணையாளர்களாக பின்வருவோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்ததே நா.க.த.அரசாங்கத்தின்கனடா தேர்தல் ஆணையமாகும்.

தேர்தல் ஆணையாளருடன் (கனடா) இணைந்து இவர்கள் கனடாவில் நடைபெற இருக்கும் 2024 நா.க.த.அ. தேர்தல்நடைமுறையின் சகல கட்டங்களிலும் திட்டமிடல், நிறைவேற்றல், ஆகிய பொறுப்புக்களை பகிர்ந்துகொள்வதுடன், மேற்கூறப்படும் பணிகளிலும் அனுசரணையாகஇருப்பார்கள்.

2024 தேர்தலில் (கனடா) மேலதிகமாக இப் பிரதித் தேர்தல்ஆணையாளர்கள் ஒவ்வொருவருக்கும் பிராந்தியங்கள்ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்கள் இப் பிராந்தியங்களின்தலைமைத் தேர்தல் அலுவலர்களாகவும் (Chief Election Officers) பொறுப்பு வகிப்பார்கள்.

இவர்கள் தேவைக்கேற்ப, தேர்தல் ஆணையத்தின் சார்பாகவும் செயற்பட்டு தமது பிராந்தியத்திலுள்ள ஒவ்வொரு வாக்குச் சாவடிகளின் தலமைதாங்கும் அலுவலர்களுக்கு (Presiding Officers) வேண்டப்படும் உதவிகளையும் வழங்குவார்கள்.

Deputy Election ​​​​Regions​​ – Constituencies​​ Commissioner:

1) Mr. Nadarajah Bhuvanendra: Ottawa & Cornwall​​ – NB, NS, PEI ​​​#1, #2 ​​​​​​.​​

2) Mr. Skandavel Subramanythas​​: Quebec -​​​ #3, #4, #5​​​.

3) Mr. Piratharb Kidnapillai: ​​​York & Peel​​​ – #6, #7, #9, #10.​​

4) Ms. Kaushalya Ananthandarajah: ​Durham & ​​​Outer GTA – #18, #20, #21​​​​​​​.

5) Ms. Anusha Rathakrishnan​​: Scarborough – ​​#15, #16, #17, #19​​.

6) Mr. Kuru Yogarajah​​: Peel & Toronto​​ – #11, #12, #13, #14​​​.

7) Mr. Reggie Anton​​​​: York & Outer GTA​​ – #8, #22, #23​.

8) Suganthan Anthonipillai: ​​​BC, AB & MB​​ – #24, #25

இவர்கள் அனைவரையும் கனடாத் தேர்தல் ஆணையம் வரவேற்கிறது

தேர்தல் ஆணையாளர் (கனடா) நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

437 265 8483 (TGTE) தேர்தல் ஆணையாளர் (கனடா)

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

tgteelection2024@gmail.com

Visit us on social media:

Facebook

Twitter

Instagram

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*