நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்றம் கனடாவில் டிசம்பர் 01ஆம் திகதி முதல் 03ஆம்திகதி வரை கூடுகிறது

NEWS PROVIDED BY Transnational Government of Tamil Eelam, TGTE November 29, 2023, 15:54 GMT SHARE THIS ARTICLE அமைதிக்கும் பாதுகாப்புக்குமான புதிய பொறிமுறை என்ற கருப்பொருளில் Robert Avetisyan, Ashok Arora ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள். TORONTO, CANADA, November 29, 2023 /EINPresswire.com/ — நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது பாராளுமன்றத்தின் பத்தாவது நேரடியமர்வானது டிசம்பர்மாதம்01ஆம் திகதி முதல் 03ஆம் திகதி வரை கனடாவில் மார்க்கம் நகரத்தில் நடைபெறவுள்ளது. 1) * முதல் நாள் பாராளுமன்ற அமர்வு டிசம்பர் 01 ஆம் திகதி: “அமைதிக்கும் பாதுகாப்புக்குமான புதிய பொறிமுறை என்ற கருப்பொருளில்”9350 Markham Rd இல்அமைந்துள்ள Markham Museum என்ற இடத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. இதில் Robert Avetisyan, Ashok Arora ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள். 2) * 2ஆம் 3ஆம் நாள் பாராளுமன்ற அமர்வு 900 York mills road இல் உள்ள Pan Pacific Toronto என்ற இடத்தில்நடைபெறவுள்ளது. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். தொடர்புகளுக்கு: 416-830-4305 நேரடியாகப் பார்க்க: http://www.tgte.tv/ Transnational Government of Tamil Eelam TGTE email us here Visit us on social media: Facebook Twitter Instagram

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*