மூத்த தளபதி குமரப்பா அவர்களின் சகோதர் சிவபாலன், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தேசியத் தலைமைக்கு எப்போதும் இறுக்கமான துணையாகஇருந்தவர் எனபது குறிப்பிடத்தக்கது
TORONTO, CANADA, April 4, 2024 /EINPresswire.com/ —
முள்ளிவாய்கால் இனப்படுகொலைக்கு பின்பு தமிழர்களின் குரலை வெளிப்படுத்துவதற்காக 2010 ஆண்டு மே மாதம் 18ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காம் தவணைக்கான பொதுத்தேர்தல் மே 5ம் திகதி உலகளாவிய அளவில் பல்வேறு நாடுகளில் 115 பாராளுமன்ற அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்கு பொதுத்தேர்தல் நடைபெற இருக்கின்றது.
இதில் கனடாவில்நடைபெற இருக்கும் தேர்தலுக்கு தேர்தல் ஆணையாளராக தமிழீழ விடுதலைப்புலிகளின் வீரகாவியமான மூத்த தளபதி குமரப்பா அவர்களின் சகோதர் சிவபாலன் என்பது குறிப்பிடத்தக்கது.
திரு சிவபாலன் அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தேசியத் தலைமைக்கு எப்போதும் இறுக்கமான துணையாகஇருந்தவர் எனபதும் குறிப்பிடத்தக்கது
இவரின் தெரிவுக்கு உலகலாவிய ரீதியில் பல தரப்புக்களும் ,மக்களும் , போராளிகளும், மகிழ்ச்சியோடு வரவேற்று உள்ளமை குறிப்பிடத்தக்கது.
புலம் பெயர் தமிழ் மக்களால் சனநாயக முறையில் தமதுஅரசியல் குரலாக தெரிவு செய்யப்பட்டநாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது. சுதந்திரமும் இறைமையும் கொண்டதமிழீழ அரசை மீளவும் நிறுவப் பாடுபடும்” — என்பதற்கேற்ப சனநாயக ரீதியில் உலகளாவியவிழுமியங்களை கடைப்பிடிக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு 5வருடங்களுக்கு ஒருமுறை பொதுத் தேர்தல்களைநடத்திவருகிறது. Canada Election Commision Transnational Government of Tamil Eelam (TGTE) tgteelection2024@gmail.com Visit us on social media: Facebook Twitter Instagram
You just read:
விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி தியாகி குமரப்பாவின் சகோதரர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையாளராக நியமனம் NEWS PROVIDED BY Canada Election Commision, Transnational Government of Tamil Eelam (TGTE) April 04, 2024, 14:39 GMT SHARE THIS ARTICLE
https://www.einpresswire.com/article/701128991/ Distribution channels: Human Rights, International Organizations, Media, Advertising & PR, Politics, World & Regional
EIN Presswire’s priority is source transparency. We do not allow opaque clients, and our editors try to be careful about weeding out false and misleading content. As a user, if you see something we have missed, please do bring it to our attention. Your help is welcome. EIN Presswire, Everyone’s Internet News Presswire™, tries to define some of the boundaries that are reasonable in today’s world. Please see our Editorial Guidelines for more information.
Contact Canada Election Commision Transnational Government of Tamil Eelam (TGTE) tgteelection2024@gmail.com
Be the first to comment